Home Cinema News Aditi Shankar: ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகம்

Aditi Shankar: ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகம்

71
0

Aditi Shankar: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது அவர் தெலுங்கில் ராம் சரணின் படத்தின் ஷூட்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

Also Read: Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள்

ALSO READ  SK23: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK23' படத்தின் கதாநாயகியாகி ருக்மணி வசந்

ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பதும் அனைவரும் அறிந்த செய்தி. அதன் பின் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்திலும் ஒப்பந்தமாகியிருப்பதும் அனைவரும் அறிந்ததே.

Aditi Shankar: ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகம்

இனிலையில் தற்போது, அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகம் செய்ய பல தயாரிப்பாளர்கள் ஷங்கரை அணுகியதாகவும், ஒரு குறிப்பிட்ட பேனரில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது தகவல் இறுதி செய்யப்பட்டு வருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்படும் என்று தெரிகிறத.

Leave a Reply