Home Cinema News Shaakuntalam release date: சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

Shaakuntalam release date: சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

33
0

Shaakuntalam: சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. குணசேகர் இயக்கும் இப்படத்தில் சமந்தா ரூத் பிரபு கதாநாயகியாக நடித்துள்ளார். புராணக் காதல் கதையான சகுந்தலம் படத்தின் வெளியிட்டு தேதி புதுப்பிக்க பட்டுள்ளது. இந்த ஆண்டு 2023 ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தொகுப்பாளர் தில் ராஜு.

அழகர்சாமி மாயனின் VFX உடன், வெங்கட் மற்றும் கிங் சாலமன் ஆகியோரின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் நீலிமா குணா இப்படத்தை பல மொழிகளில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

ALSO READ  Kollywood: தளபதி 68 பாடல் படப்பிடிப்பிற்கு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளார் வெங்கட் பிரபு

Shaakuntalam release date: சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

துர்வாச முனிவராக மோகன் பாபு நடிக்கிறார். சச்சின் கெடேகர், கபீர் பேடி, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா, மற்றும் ஜிஷு சென்குப்தா ஆகியோரும் நடித்துள்ள இப்படத்தில் அல்லு அர்ஹா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரவின் புடி படத்தொகுப்பு செய்துள்ளார், சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைதன்யா பிரசாத் மற்றும் ஸ்ரீமணி எழுதிய பாடல்களுக்கு ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ளார்.

Leave a Reply