Home Cinema News Breaking: ‘சூர்யா 42’ படத்தில் ரோலக்ஸா? இந்த காம்போ மீண்டும் இணைகிறது

Breaking: ‘சூர்யா 42’ படத்தில் ரோலக்ஸா? இந்த காம்போ மீண்டும் இணைகிறது

75
0

Suriya 42 : தமிழ் திரைப்படங்களில் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படம் ‘சூர்யா 42’. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் விரைவில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளுடன் இரண்டு பாகமாக உருவாகிறது. இந்த ஃபேன்டஸி அட்வென்ச்சர் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்தது சூர்யா 42 படத்தை தயாரிக்கின்றனர்.

ALSO READ  Thalapathy 68: விஜய்யின் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த தேதியில் வெளியாகும்?

Breaking: 'சூர்யா 42' படத்தில் ரோலக்ஸா? இந்த காம்போ மீண்டும் இணைகிறது

சூர்யா இப்படத்தில் பல வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். அதற்காக பாலிவுட் தொழில்நுட்ப வல்லுநர் பிரபல மேக்கப் கலைஞர் செரீனா டிக்ஸீரா ‘சூர்யா 42’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் சூர்யாவின் கேங்ஸ்டர் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு வடிவமைத்தார், ரோலக்ஸ் தோற்றம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது சிறந்த பணியை ரசித்தற்காக சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்தார் செரீனா. தற்போது சூரியா 42 படத்திற்காக இருவரும் மீண்டும் இணைய போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ALSO READ  Kollywood: இந்த ஸ்டார் ஹீரோவுடன் அரவிந்த்சாமி இயக்குனராக அறிமுகம்

‘சூர்யா 42’ படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மற்றும் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர்

Leave a Reply