Home Cinema News Rajinikanth and Shankar clash: 2023-யில் மோதிக்கொள்ளும் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர்

Rajinikanth and Shankar clash: 2023-யில் மோதிக்கொள்ளும் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர்

26
0

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர் இருவரும் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் முக்கிய பிரபலங்கள். இவர்கள் படங்கள் இன்று வரை அதிக வசூல் செய்தவை.

Also Read: பிக்பாஸ் வீட்டில் இருந்து டிரெண்டிங் போட்டியாளர் வெளியேறினார் – வைரல் வீடியோ

‘சிவாஜி’, ‘எந்திரன்’ மற்றும் ‘2.O’ ஆகிய படங்களில் ரஜினியும் ஷங்கரும் இணைந்து பணியாற்றினர், இந்தத் திரைப்படங்கள் மிக பெரிய வெற்றி படங்களாக வெளிவந்தன. தற்போது இருவரும் வெவ்வேறு படங்களில் பணியாற்றி வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’. ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் மற்றும் ‘RC15’யில் ராம் சரண் என இரண்டு படங்களை இயக்குகிறார் ஷங்கர்.

ALSO READ  Dhanush: திருப்பதி மொட்டையுடன் தனுஷ் - அவரின் அடுத்த படத்திற்கான புதிய தோற்றமா ?

Rajinikanth and Shankar clash: 2023-யில் மோதிக்கொள்ளும் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைபடம் உருவாகிறது. ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் RC15 திரைபடம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலரும் ஆர்சி 15 படமும் மோத வாய்ப்புள்ளது என்பது பரபரப்பான செய்தி. ஷங்கரின் ‘RC15’ படத்தின் தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 13, 2023 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன, அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ஏப்ரல் 14, 2023 அன்று திரைக்கு வரவுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Leave a Reply