Home Cinema News Jawan: ஷாருக்கான் ஜவான் படத்தில் வில்லனாக பிரபல கோலிவுட் ஹீரோ உறுதி

Jawan: ஷாருக்கான் ஜவான் படத்தில் வில்லனாக பிரபல கோலிவுட் ஹீரோ உறுதி

81
0

Jawan: ஷாருக்கான் நடித்து வரும், ‘ஜவான்’ படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்.

பிரபல இயக்குனர் அட்லியுடன் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஜவான் படத்திற்காக கைகோர்த்து ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷாருக்கின் ஜோடியாக இணைந்துள்ளார் என்ற செய்தி அனைவருக்கும் தெரியும்.

Also Red: Maaveeran Official: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்

அட்லீ முதலில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க அணுகியவர் ராணாவை தான். ஆனால் உடல்நல குறைவு காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அட்லீ, விஜய் சேதுபதியை அணுகினர், விஜய் சேதுபதி இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த பான்-இந்தியா படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்பது இன்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தற்போது தகவல் படி, அவர் இந்த மாத இறுதியில் சென்னை நடக்க இருக்கும் படப்பிடிப்பில் இணைவார் என்று லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  Kanguva glimpse: சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது

Jawan: ஷாருக்கான் ஜவான் படத்தில் வில்லனாக பிரபல கோலிவுட் ஹீரோ உறுதி

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் கௌரி கான் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியிடப்பட உள்ளது.

ALSO READ  Kollywood: சியான் விக்ரமின் பிறந்தநாளுக்கு சியான் 62 டீம் ஸ்பெஷலாக திட்டமிட்டுள்ளது

Also Read: Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள்

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வி அடைவதாகவும், வில்லனாக நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி படங்களாக அமைகிறது என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply