Home Cinema News Theatre and OTT release: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்கள்

Theatre and OTT release: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்கள்

20
0

Theatre and OTT release: இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும், சில குறிப்பிட்ட படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன. இந்த திரையரங்கு வெளியீடுகளைத் தவிர, நிறைய OTT படங்கள் மற்றும் வலைத் தொடர்கள் உங்களை மகிழ வைக்க வருகின்றன. எனவே, இந்த வார இறுதியில் நீங்கள் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு பட்டியல் பார்ப்போம்.

திரையரங்குகள்:

  • டாடா – பிப்ரவரி 10
  • வசந்த முல்லை – பிப்ரவரி 10
  • காசேதான் கடவுளடா – பிப்ரவரி 10
  • வேதா – பிப்ரவரி 9
  • கிறிஸ்டோபர் (மலையாளத் திரைப்படம்) – பிப்ரவரி 9
  • அமிகோஸ் – பிப்ரவரி 10
  • பாப்கார்ன் – பிப்ரவரி 10
  • வசந்த கோகிலா – பிப்ரவரி 10
  • கேங் லீடர் (மறு வெளியீடு) – பிப்ரவரி 11
  • டைட்டானிக் (மறு வெளியீடு) – பிப்ரவரி 11

Theatre and OTT release: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்கள்

OTT

நெட்ஃபிக்ஸ்:

  • துணிவு – பெப்ரவரி 8

அமேசான் பிரைம் வீடியோ:

  • ஃபார்ஸி (இந்தி வலைத் தொடர்) – பிப்ரவரி 10

ஆஹா:

  • அன் ஸ்டாப்பபுள் பவன் கல்யாண் எபிசோட் பகுதி 2 – பிப்ரவரி 10

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்:

  • ராஜயோகம் – பிப்ரவரி 9
  • ஹன்சிகா லவ் ஷாதி டிராமா (ஆவண படம்) – பிப்ரவரி 10

 ஜீ5:

  • சலாம் வெங்கி (இந்தி படம்) – பிப்ரவரி 10
  • வேதா – பிப்ரவரி 10

சோனி லிவ்:

  • நிஜம் வித் ஸ்மிதா (தெலுங்கு பேச்சு நிகழ்ச்சி) – பிப்ரவரி 10

சன் நெக்ஸ்ட்:

  • மஹாவீரர்யார் (மலையாளத் திரைப்படம்) – பிப்ரவரி 10
ALSO READ  Kubera: தனுஷின் குபேரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல் பரவி வருகிறது

Leave a Reply