Home Cinema News Kamal Haasan: கமல்ஹாசனின் புதிய பட அப்டேட் வெளியானது

Kamal Haasan: கமல்ஹாசனின் புதிய பட அப்டேட் வெளியானது

88
0

Kamal Haasan: கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள்யிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் விக்ரம். இப்படம் தற்போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது என்று கூறப்படுகிறது.

Also Read: Iravin Nizhal Movie Review | இரவின் நிழல் திரைப்பட விமர்சனம்

ALSO READ  STR 48: சிம்புவின் அடுத்த படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோண்

தற்போது கமல் விக்ரம் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படம் மாபெரும் பொருட்செலவில் மல்டி ஸ்டார்களுடன் பான் இந்தியா படமாக உருவாக்கவுள்ளது. இதனால் தற்போது படக்குழு கமலுக்கு இணையாக நடிக்கும் நடிகர்களைத் தீவிரமாகத் தேடி வந்த நிலயில். தற்போது இறுதியில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை தேர்வு செய்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

ALSO READ  Vijay sethupathi new combo: விஜய் சேதுபதியுடன் வடிவேலு காம்போ படத்தின் இயக்குனர் இவர்த்தன்

Kamal Haasan: கமல்ஹாசனின் புதிய பட அப்டேட் வெளியானது

இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்திரக்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இவர் வைரஸ், கும்பலங்கி நைட்ஸ், ட்ரான்ஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply