Home Cinema News Interesting update on Sardar: கார்த்தியின் சர்தார் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்

Interesting update on Sardar: கார்த்தியின் சர்தார் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்

77
0

Sardar: பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளி முன்னிட்டு இம்மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் உலக முழுவதும் வெளியாகிறது.

Also Read: யசோதா டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமை இந்த OTT தளம் கைபற்றியது

இப்படத்தின் தற்போதைய மாஸ் அப்டேட் என்னவென்றால், சர்தார் பற்றிய மிக பெரிய சுவாரஸ்யமான அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தில் கார்த்தி 15 விதமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாக சேதிகள் வந்துள்ளது. அவர் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே, இந்த இரண்டு கதாபாத்திரங்களும் பல சாயல்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது, எனவே 15 வித்தியாசமான கெட் அப்களில் சர்தார் படத்தில் கார்த்தி நடித்துள்ளார் என்ற சுவாரஸ்யமான செய்தி எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

ALSO READ  Vijay 68: 'தளபதி 68' படத்தில் விஜய்யுடன் இந்த 19 வயது இளம் தெலுங்கு நடிகை ஜோடி சேருகிறாரா?

Interesting update on Sardar: கார்த்தியின் சர்தார் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்

கார்த்தி போன்ற ஒரு திறமையான நடிகரை பலவித கெட்டப்புகளில் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Leave a Reply