Home Cinema News Suriya 42 Motion Poster: சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் நாளை எப்போது வெளியாகிறது...

Suriya 42 Motion Poster: சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் நாளை எப்போது வெளியாகிறது தெரியமா?

45
0

Suriya 42 Motion Poster: நடிகர் சூர்யா மாஸ் டைரக்டர் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்துள்ளார். தற்காலிகமாக அந்த படத்திற்க்கு சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் இத்திரைப்படம் பிரமாண்டமான முறையில் தொடங்கப்பட்டது.

Suriya 42 Motion Poster: சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் நாளை எப்போது வெளியாகிறது தெரியமா?

Also Read: முக்கிய அறிக்கையை டைப் செய்யும் நயன்தாரா – வெளியான ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர்

தற்போதைய செய்தி என்னவென்றால் இப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.

ALSO READ  Shankar's next big-budget film: 1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் பிரபல தமிழ் ஹீரோவுடன் இணையுள்ளார்

Suriya 42 Motion Poster: சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் நாளை எப்போது வெளியாகிறது தெரியமா?

Also Read: தளபதி விஜய் & கௌதம் மேனன் காம்போ இறுதியாக நடக்குமா? – இயக்குனர் வெளிப்படுத்திய தகவல்

இந்த படத்தில் சூர்யாவின் காதலியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. யுவி கிரியேஷன்ஸுடன் இணைந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Leave a Reply