Home Cinema News Prince digital rights: பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை எத்தனை கோட தெரியுமா?

Prince digital rights: பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை எத்தனை கோட தெரியுமா?

73
0

Prince digital rights: டான் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். விரைவில் ரிலீசுக்கு தயாராகியுள்ள பிரின்ஸ் படத்தை டோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் அனுதீப் கே.வி இயக்குகிறார், இந்த படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அனுதீப் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பிரின்ஸ் பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக திரைக்கு வரவுள்ளது. நிவேதா தாமஸ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்த ‘சாகினி டாக்கினி’ தெலுங்கு படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டபோது, பிரின்ஸ் ரிலீஸ் குறித்த தகவலை அனுதீப் தெரிவித்தார்.

ALSO READ  Vaathi second single out: தனுஷ் நடித்த வாத்தி படத்தின் இரண்டாவது சிங்கிள் நாடோடி மன்னன் வெளியாகியுள்ளது

Prince digital rights: பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை எத்தனை கோட தெரியுமா?

சிவகார்த்திகேயன் பிரின்ஸில் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கர்த்கின் சர்தார் ஆகிய இரு படங்கள் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. சர்தார், அக்டோபர் 24 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. ஏற்கனவே கார்த்தியின் தம்பி மற்றும் சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய இரண்டும் டிசம்பர் 20, 2019 அன்று ஒரே நாளில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் சாட்டலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை பல கோடிக்கு விற்கபட்டுள்ளது. பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் நெட்வொர்க் டிவி சேனல்கள்க்கு ரூ.42 கோடிக்கு விர்கபட்டுள்ளது.

ALSO READ  Karthi: கார்த்தியின் 30 வது படம் பற்றிய பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது

Prince digital rights: பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை எத்தனை கோட தெரியுமா?

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள, பிரின்ஸ் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் சிங்கிள் பிம்பிளிக்கி பிலாபி, அனிருத் இசையில், இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரேனிய நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார். அக்டோபர் 21, 2022 அன்று பிரின்ஸ் திரையரங்குகளில் திரைக்கு வரும் என்பதை சமீபத்திய தெலுங்கு திரைப்பட நிகழ்வில் இயக்குநர் அனுதீப் உறுதிப்படுத்தினார்.

Leave a Reply