Home Cinema News Varisu digital rights: விஜய்யின் வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டது – ஓடிடி, சாட்டிலைட்...

Varisu digital rights: விஜய்யின் வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டது – ஓடிடி, சாட்டிலைட் மற்றும் ஆடியோ எத்தனை கோடி தெரியுமா?

58
0

Varisu digital rights: விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என்று செய்திகள் வந்த நிலையில். தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. இந்த தகவல் இப்பொழுது தளபதி விஜய் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியில் நிற்பாட்டி உள்ளது.

Also Read:சூர்யா – பாலா படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

திரையரங்குகள் அல்லாத உரிமைகளில் இப்படம் 120 கோடியை வசூலித்துள்ளது. அதன்படி டிஜிட்டல் உரிமையை பிரைம் வீடியோ நிறுவனம் 60 கோடிக்கும், சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனத்துக்கு 50 கோடிக்கும் விற்கப்பட்டது. ஆடியோ உரிமைக்கு சுமார் 10 கோடி வியாபாரம் நடந்துள்ளது.

ALSO READ  Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தலைவர் 171' திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது

Also Read: 1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் பிரபல தமிழ் ஹீரோவுடன் இணையுள்ளார்

Varisu digital rights: விஜய்யின் வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டது - ஓடிடி, சாட்டிலைட் மற்றும் ஆடியோ எத்தனை கோடி தெரியுமா?

Also Read: விக்ரம் நடித்த கோப்ரா படம் OTT வெளியாகும் தேதி

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார், இதற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply