Home Cinema News Dhanush: ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ் மற்றும் அனிருத் – திருச்சிற்றம்பலம் FDFS வைரல் வீடியோ

Dhanush: ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ் மற்றும் அனிருத் – திருச்சிற்றம்பலம் FDFS வைரல் வீடியோ

12
0

Dhanush: இன்று (ஆகஸ்ட் 18) தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் திரைக்குவந்துள்ளது. தனுஷ் மற்றும் அனிருத் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்துளனர்.

Also Read: சிம்புவின் ‘வேண்டு தணிந்தது காடு’ ஆடியோ வெளியீடு – ஹாட் அப்டேட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷுடன் பிரியபவனி ஷங்கர், ராசிகண்ணா நித்யாமேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அதோடு இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஓஎம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் பிரசன்னா படத்தொகுப்பு செய்ய அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ALSO READ  Kollywood: சாந்தனுவின் 'இராவண கோட்டம்' படத்தின் தெளிவு அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்

Dhanush: ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ் மற்றும் அனிருத் - திருச்சிற்றம்பலம் FDFS வைரல் வீடியோ

இன்று காலை 8 மணியளவில் திருச்சிற்றம்பலம் படம் திரையிடப்பட்டது. இந்தநிலையில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் தனுஷ் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹிணி திரையரங்கில் ரசிகர்களின் கைதட்டலும் விசில் சத்தம், ஆரவாரத்தோடு திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரோஹிணி சில்வர் ஸ்கிரீன் தனது டிவிட்டர் பக்கத்தில் ப கிர்ந்துள்ளனர்.

Leave a Reply