Home Cinema News Chiyaan Vikram: கோப்ரா படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியீடு

Chiyaan Vikram: கோப்ரா படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியீடு

39
0

Chiyaan Vikram: அஜய் ஞான முத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் பாடல்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. நாளை படத்தின் இசை வெளியிட்டு விழா சிறப்பாக நடக்கும் தருணத்தில் தற்போது அப்படத்தின் பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

Also Read: Vijay: ஷாருக் கானின் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய்

கொரோனா பிரசனையினால் கிட்டதட்ட இரண்டு ஆண்டாக கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தில் நடித்த கதாநாயகி ஶ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார், மேலும் படம் அடுத்த மாதம் 11 ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக படகுழுவினர் அறிவித்துள்ளனர்.

Also Read: பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய பாதை-2

ALSO READ  New Movies: OTT மற்றும் திரையரங்குகளிள் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

ஏ. ஆர் ரகுமான் கோப்ரா படத்திற்கு இசையமைக்கிறார், மேலும் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நாளை கோப்ரா படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ள தருணத்தில் இன்று படத்தின் பாடல் பட்டியல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் மொத்தமாக ஐந்து பாடல்கள் இருக்கிறது.

Chiyaan Vikram: கோப்ரா படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியீடு

இசையமைப்பாளர்: ஏ. ஆர் ரகுமான்

1.பாடல்: தும்பி துள்ளல்

எழுத்தாளர் – விவேக் ஜிதின் ராஜ்

பாடகர் – ஷ்ரேயா கோஷல், நகுல் அப்யங்கர்

2.பாடல்: அதீரா

எழுத்தாளர் – பா. விஜய்

பாடகர் – வகு மஸன்

Also Read: .தளபதியின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் புதிய அப்டேட்

ALSO READ  Official Varisu: மூன்று மொழிகளில் வெளியாகும் விஜய்யின் வாரிசு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

3.பாடல்: உயிரே உருகுதே 

எழுத்தாளர் – தாமரை

பாடகர் – ஏ. ஆர் ரகுமான் 

இந்த மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில்

அடுத்த இரண்டு பாடல் நாளை வெளியாக இருக்கிறது

4.பாடல்: தரங்கினி

எழுத்தாளர் – தாமரை

பாடகர் – சர்தக் கல்யாணி

5.பாடல்: ஏலே இளஞ்சிங்கமே

எழுத்தாளர் – பா. விஜய்

பாடகர் – ரக்ஷிதா சுரேஷ்

சில தினங்களாக விக்ரமுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்திகள் வெளியான நிலையில் நாளை நடைபெறும் இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு இருகிறர்கள். கோப்ரா படத்தின் டிரெய்லர் கூடியவிரைவில் வெளியிடபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply