Home Cinema News PS-1 Viral: பொன்னியின் செல்வன் இருந்து ஐஸ்வர்யா ராய்-த்ரிஷாவின் வைரல் செல்ஃபி

PS-1 Viral: பொன்னியின் செல்வன் இருந்து ஐஸ்வர்யா ராய்-த்ரிஷாவின் வைரல் செல்ஃபி

58
0

PS-1: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் பொன்னியன் செல்வன். த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப் படம் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், சில பிடிஎஸ் (BTS) படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Also Read: சிம்பு-கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்தின் அப்டேட்

த்ரிஷா (குந்தவை) மற்றும் ஐஸ்வர்யா (நந்தினி) பிடிஎஸ் (BTS) படம் செட்டில் இருந்து செல்ஃபியை க்ளிக் செய்யும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த இரண்டு கதாநாயகிகளும் படத்தில் பெரிய திருப்பங்களைக் கொண்டுவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டு அழகிகளை ஒரே பிரேமில் பார்ப்பது அற்புதமான கட்சியாக உள்ளது.

ALSO READ  Simbu next film: தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனருடன் சிம்பு இணைய போகிறாரா

PS-1 Viral: பொன்னியின் செல்வன் இருந்து ஐஸ்வர்யா ராய்-த்ரிஷாவின் வைரல் செல்ஃபி

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரமும், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர, சரத்குமார், பிரபு, லால், கிஷோர், அஷ்வின் காக்குமானு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோரும் இரண்டு பாகங்கள் கொண்ட தொடரின் முதல் பாகத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

Leave a Reply