Home Cinema News Suriya: ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா

Suriya: ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா

65
0

Suriya: கமல் நடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ஒரு கேமியோ ரோலில் சூர்யா நடித்திருந்தார். விக்ரம் படத்தில் ஐந்து நிமிடம் மட்டுமே இடம் பெற்ற அந்த ரோலக்ஸ் கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மற்றும் பேசப்பட்டது. அதையடுத்து அக்ஷய்குமார் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் படத்திலும் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார்.

ALSO READ  Nayanthara: முக்கிய அறிக்கையை டைப் செய்யும் நயன்தாரா - வெளியான ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர்

Suriya: ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா

இந்த நிலையில் தற்போது ஷங்கர் இயக்கதில் ராம் சரண் நடிப்பில் (RC -15) என்ற படத்திலும் ஒரு கேமியோ ரோலில் சூர்யா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் (RC -15) சூர்யா நடிக்கும் வேடம் 10 நிமிடங்கள் வரை இடம் பெறுகிறதாம். கமல் நடித்த விக்ரம் படத்தை விட சூர்யா நடிக்கும் (RC -15) இந்த கேமியோ ரோலில் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படக் கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply