Home Box Office Varisu Official: விஜய் நடித்த வாரிசு படத்தின் மொத்த வசூல் – தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ...

Varisu Official: விஜய் நடித்த வாரிசு படத்தின் மொத்த வசூல் – தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

37
0

Varisu: வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து குடும்ப படமான வாரிசு, இப்படம் பொங்கல் முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி அன்று வெளியாகி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் நடித்த ‘மைக்கேல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

ஃபேமிலி என்டர்டெய்னரான இப்படம் 11 நாட்களில் உலகளவில் 250 கோடியும் மற்றும் இந்தியாயில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வருடம் ஆரம்பத்தில் வெளியான படங்களில் இது சிறப்பான வசூல் என்று கூறப்படுகிறது.

வாரிசு படத்தில் ஜெயசுதா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை தில் ராஜு பிரமாண்டமாக தயாரித்துள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ளார். மேலும் சுவாரஸ்யமான புதுப்பிப்புகளை அறிய தமிழ் பாக்கெட் நியூஸ் தொடர்ந்து பார்க்கவும்.

Leave a Reply