Home Bigg Boss Bigg Boss Tamil 7: இன்று ‘பிக் பாஸ் தமிழ் 7’ல் யார் யாரை நாமினேட்...

Bigg Boss Tamil 7: இன்று ‘பிக் பாஸ் தமிழ் 7’ல் யார் யாரை நாமினேட் செய்துள்ளார்கள் என்ற விவரம் இதோ

0

Bigg Boss Tamil 7: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி வெகு விமரிசையாகத் தொடங்கியது. கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, விசித்ரா, சரவணன் விக்ரம், அனன்யா ராவ், பாவா செல்லத்துரை மற்றும் விஜய் வர்மா என பதினெட்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நுழைந்தனர்.

வழக்கமாக கடந்த ஆறு சீசன்களில் முதல் வாரத்திற்குப் பிறகுதான் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வார்கள், முதல் வார நாமினேஷனும் இருக்காது. ஆனால் இரட்டை நாமினேஷன் முறை அமலுக்கு வந்துள்ளதால் ‘பிக் பாஸ் 7’ முதல் நாளிலேயே டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.

Bigg Boss Tamil 7: இன்று 'பிக் பாஸ் தமிழ் 7'ல் யார் யாரை நாமினேட் செய்துள்ளார்கள் என்ற விவரம் இதோ

எந்தெந்த போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்துள்ளனர் என்ற முழு விவரம் கீழே உள்ளது.

  • விஜய் வர்மா: பாவா செல்லத்துரை, அனன்யா
  • விசித்ரா: அனன்யா, ஐஷு
  • மாயா கிருஷ்ணன்: ரவீனா, நிக்சன்
  • யுகேந்திரன்: ரவீனா, அனன்யா
  • சரவண விக்ரம்: நிக்சன், அனன்யா
  • விஷ்ணு: பாவ செல்லத்துரை, ஐஷு
  • ஜோவிகா: ஐஷு, ரவீனா
  • மணிச்சந்திரா: பாவா செல்லத்துரை, அனன்யா
  • அக்ஷயா உதயகுமார்: ரவீனா, ஐஷு
  • கூல் சுரேஷ்: ஐஷு, பாவா செல்லத்துரை
  • பிரதீப் ஆண்டனி: விஷ்ணு தேவி, அனன்யா
  • பூர்ணிமா ரவி: ஐஷு, அனன்யா
  • நிக்சன்: பிரதீப் ஆண்டனி, ஜோவிகா
  • விஷ்ணு தேவி: யுகேந்திரன், மாயகிருஷ்ணன்
  • அனன்யா: ஜோவிகா, யுகேந்திரன்
  • ஐஷு – ஜோவிகா, பிரதீப் ஆண்டனி
  • ரவீனா: ஜோவிகா, யுகேந்திரன்
  • பாவா செல்லத்துரை: கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version