Home TV Show Bigg Boss S6: பிக் பாஸ் பற்றின அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்த நடிகை

Bigg Boss S6: பிக் பாஸ் பற்றின அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்த நடிகை

0

Bigg Boss S6: டோலிவுட், பாலிவுட், கோலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது சீசன் 1,2,3 முதல் தற்போது சீசன் 6 வரை வருடதோரும் சுவாரஸ்யம் குறையாமல் நடத்தி வருகின்றனர். தற்போது சூர்யா, விஜய்யுடன் ஃப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்த அனுஶ்ரீ பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றின ரகசியங்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Also Read: அஜித்தின் துணிவு OTT ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ள நிறுவனம்

தமிழில் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவிருக்கிறது. தெலுங்கில் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை அனுஶ்ரீ நிகழ்ச்சி தொடங்கி முதல் நபராக வெளியேற்றபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

Bigg Boss S6: பிக் பாஸ் பற்றின அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்த நடிகை

அதோடு பிக் பாஸ் நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை என்றும் எனது காட்சியை ஒரு நிமிடம் கூட ஒளிபரப்பவே இல்லை என்று கூறினார். எனது அம்மா பொறுப்பாளர்களின் கேட்டு போராடியும் எனது காட்சியை ஒளிபரப்பவில்லை என்றும் நாமினேஷனுக்கு தான் சேஃப் சொனுக்கு வந்த போதும் தன்னை எலிமினட் செய்தார்கள் என்றும் தனக்கு வேண்டியவர்களையே தேர்வு செய்கிறார்கள் என்று மற்றவர்களை வெளியேற்றி விடுவார்கள் இது தான் நிகழ்ச்சியின் உண்மையான சுயரூபம் என்று கூறி அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார் அனுஶ்ரீ.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version