Home Trailer Prince Official Trailer: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது

Prince Official Trailer: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது

0

Prince: தெலுங்கு ஜாதி ரத்னாலு இயக்குனர் கேவி அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ்-தெலுங்கு ஆகிய இருமொழிகளில் பிரின்ஸ் என்ற படத்தை நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் டான் இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்து வசூல் சாதனை படைத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. 

Prince Official Trailer: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது

பிரின்ஸ் படத்தின் திரையரங்க டிரைலர் இன்று வெளியாகும் என்று நாங்கள் ஏற்கனவே தெரிவித்தோம். வெளியாகியுள்ளது. தற்போதைய புதிய செய்தி என்னவென்றால் இப்படத்தின் டிரைலர் தற்போது படக்குழுவினர் வெளியிட்டனர். தமன் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.

Prince  – Official Trailer (Tamil ) | Sivakarthikeyan,Maria Riaboshapka | Thaman S | Anudeep K.V

சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய பேனர் கீழ் சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று (அக்டோபர் 21 ஆம் தேதி) பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version