Home Political Vijay Political Entry: விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்பதை கணித்த பிரபல ஜோதிடர்

Vijay Political Entry: விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்பதை கணித்த பிரபல ஜோதிடர்

55
0

Vijay Political Entry: விஜய் அரசியலுக்கு வரும்போது அவரின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் திரையுலகில் ஹீரோவாக இருப்பார் என்று ஜோதிடர் கூறியிருக்கிறார்.

Vijay Political Entry: விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்பதை கணித்த பிரபல ஜோதிடர்

விஜய் அரசியல் வருகை அறிவிப்புக்காக ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். விஜய்க்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லாமல் போகவில்லை. சரியான நேரத்தில் அரசியலுக்கு என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் விஜய். ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாள் போஸ்டரில் வரும்கால முதல்வரே என்ற வார்த்தை கொட்டை எழுத்தில் வைத்துவிடுகிறார்கள். அவரது ரசிகர்கள் விஜய்யை முதல்வராக்கிப் பார்க்க ஆசைப்படுவதில் தவறு எதுவும் இல்லை என்று விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூட தெரிவித்துள்ளார்.

இந்நிலயில் விஜய் 7 ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவார். விஜய் அரசியலுக்கு வரும்போது அவரின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் திரையுலகில் ஹீரோவாக இருப்பார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியிருப்பத்து குறிப்பிடத்தக்கது. ஜேசன் சஞ்சய்க்கு தன் அப்பா போன்று பெரிய நடிகராக தனக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. சஞ்சய் இயக்குனர் ஆக ஆசை படுகிறாராம். ஏற்கனவே சஞ்சய் இயக்கிய ஷார்ட் பிலிம் வைரல் ஆனது அனைவரும் அறிந்த விஷயம். அனுபவம் கிடைத்த பிறகு தன் அப்பாவை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் இன்ட்ரஸ்ட்ட இருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

விஜய் தான் மகளும், மகனும் தங்களுக்கு பிடித்த கெரியரை தேர்வு செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம் விஜய். இந்நிலையில் தற்போது அந்த ஜோதிடர் கூறியது. விஜய் மகன் ஜேசன் ஹீரோ ஆவாரா இல்லை இயக்குனர் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறிவிட்டார். ரசிகர்களுக்கு விஜய் அரசியலுக்கு எப்போ வருவார் என்று ஜோதிடர் கணித்து கூறியது விஜய் ரசிகர்களை தற்போது மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பீஸிட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். பீஸ்ட் படத்துக்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். 

ALSO READ  A. R. Rahaman: ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

Leave a Reply