Home OTT OTT Release: திரையரங்கு மற்றும் OTT-யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் & தொடர்கள்

OTT Release: திரையரங்கு மற்றும் OTT-யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் & தொடர்கள்

0

OTT Release: இந்த வாரம் பல மொழிகள் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதால், திரையரங்கு பிரியர்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்காக இந்த வாரம் இருக்கும். மேலும், கடந்த வாரம் போல் நிறைய OTT-யில் படங்கள் வெளியீட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாரம் நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் கீழ உள்ள பட்டியிலில் பார்க்கலாம்.

திரையரங்குகள்:

  •  வெந்து தனிந்து காடு -செப்டம்பர் 15
  •  ஆ அம்மை குருஞ்சி மீகு செப்பாளி – செப்டம்பர் 16
  •  நேனு மேகு பாகா கவலசினவாடினி – செப்டம்பர் 16
  •  சாகினி டாகினி – செப்டம்பர் 16
  •  K3 கொட்டிகொக்காடு – செப்டம்பர் 16
  •  எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் எட் ஒன்ஸ் – செப்டம்பர் 16
  •  வேர் தி கரவ்டட்ஸ் சிங் – செப்டம்பர் 16
  •  தி லைப் ஆஃப் முத்து – செப்டம்பர் 17

OTT Release: திரையரங்கு மற்றும் OTT-யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் & தொடர்கள்

OTT

நெட்ஃபிக்ஸ்:

  •  ஹார்ட் பிரேக் ஹை – செப்டம்பர் 14
  •  டிரிஃப்டிங் ஹோம் – செப்டம்பர் 16
  •  ஜோகி – செப்டம்பர் 16
  •  பேட்: the Winx Saga S2 – செப்டம்பர் 16
  •  தி ரிவேன்ஜ் – செப்டம்பர் 16
  •  லவ் இஸ் பலைன்ட் (புதிய அத்தியாயங்கள்) – செப்டம்பர் 16
  •  அட்டென்ஷன் – செப்டம்பர் 16

 அமேசான் பிரைம் வீடியோ:

  • குட்நைட் மம்மி – செப்டம்பர் 16

 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்:

  •  தஹான் – செப்டம்பர் 16
  •  விக்ராந்த் ரோனா – செப்டம்பர் 16

 ஜீ5:

  • டைம் பாஸ் – செப்டம்பர் 16

 சோனி லிவ்:

  • ராமாராவ் ஆன் டியூட்டி – செப்டம்பர் 15

 MX பிளேயர்:

  • ஷிக்க்ஷா மண்டல் – செப்டம்பர் 15

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version