Home Entertainment PS-1: தமிழ் சினிமா நிலையை பார்த்து இந்தியா சினிமா வருத்தம்!

PS-1: தமிழ் சினிமா நிலையை பார்த்து இந்தியா சினிமா வருத்தம்!

0

Ponniyin Selvan-1: மணிரத்னம் இயக்கதில் பொன்னியின் செல்வன் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மணிரத்தினத்தின் கனவு படமான இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதன் டீசர் சென்னையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம்

இத்திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இந்தியா முழுக்க எப்படி பிரமோஷன் செய்வது என்று குழப்பத்தில் மணிரத்னம் இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்நிலயில் தற்போது இருக்கும் சூழலில் தமிழ் படங்களுக்காக மற்ற மாநிலங்களில் ரசிகர்கள் இருந்த காலம் மலையேறி தற்போது பிற மொழி படங்களுக்கு மற்றும் இயக்குனர்களுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது இது 100% உன்னை. தெலுங்கு, கன்னட இயக்குனர்கள் படங்கள் தமிழகத்தை வசூல் சாதனை செய்து வருகிற நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். மற்றும் விஜய் தெலுங்கு இயக்குனருடன் படம் செய்து கொண்டு வருகிறார்.

PS-1: தமிழ் சினிமா நிலையை பார்த்து இந்தியா சினிமா வருத்தம்!

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிற மாநில படங்கள் எந்தவித போட்டி இல்லை. இதவிட பிற மாநில படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால், அந்த படங்களைவிட வசூலை அதிக பெறவேண்டும். அப்படி பெற்றால்தான் பொன்னியின் செல்வன் வெற்றிப் படமாகும். இந்நிலையில் மணிரத்தினம் சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலியை தனியாக சந்தித்து பேசியுள்ளார். உங்களுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருப்பதில். நீங்கள் பொன்னியின் செல்வன் புரமோஷனுக்கு இந்தியா முழுக்க பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ராஜமௌலி இன்னும் உறுதியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

Also Read: PS1: நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு – மூன்றாவது முயற்சி தான் பொன்னியின் செல்வன்

படத்தில் விக்ரம்க்கு முக்கியத்துவம் இல்லாததால் புரமோஷனில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரியாகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இந்த படத்தின் ப்ரோமோஷன் செய்ய மணிரத்தினம் பிளான் செய்து வருகிறார். தமிழ் சினிமா நிலையை பார்த்து இந்தியா சினிமா வருத்தத்தில் இருக்கிறது

 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version