Home Box Office Leo Box Office Collection Day 4: லியோ உலகம் முழுவதும் 4-வது நாள் பாக்ஸ்...

Leo Box Office Collection Day 4: லியோ உலகம் முழுவதும் 4-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0

Leo Box Office Collection Day 4: தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது 2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக உள்ளது. இப்படம் தற்போது உலகளவில் ரூ. 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22), இப்படம் இந்தியாவில் சுமார் ரூ. 49 கோடி ரூபாய் வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வசூலால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22), ‘லியோ’ உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க நாளாக இருந்தது. ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி இப்படம் கிட்டத்தட்ட ரூ. 49 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் உலாம் முழுவதும் சுமார் ரூ. 75 to 80 கோடி வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leo Box Office Collection Day 4: லியோ உலகம் முழுவதும் 4-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

லியோ இந்தியாவில் 4-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

  • தமிழ்நாடு ரூ: 28.00 கோடி வசூல்
  • கேரளா ரூ: 8 கோடி வசூல்
  • கர்நாடகா ரூ: 5.00 கோடி வசூல்
  • ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ: 4.00 கோடி வசூல்
  • ROI ரூ: 4.00 கோடி வசூல்

இந்தியாவின் மொத்தம் ரூ: 49 கோடி * மதிப்பீடுகள்

லியோ உலகம் முழுவதும் 4-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 

  • உலாம் முழுவதும் ரூ. 85 to 90 கோடி வசூல்

லியோ உலகம் முழுவதும் மொத்தம் ரூ: 260 to 300 கோடி * மதிப்பீடுகள்

இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி எழுதியுள்ளனர். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த அதிரடி பொழுதுபோக்கு திரைப்படம். மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் மற்றும் பலர் துணை வேடங்களில் காணப்பட்டனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்த ‘லியோ’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் படக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ் தரவு பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் எங்களின் சொந்த ஆராய்ச்சியின் மூலமும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவு தோராயமாக இருக்கலாம் மற்றும் தரவின் நம்பகத்தன்மை குறித்து தமிழ் பாக்கெட் நியூஸ் எந்த பொறுப்பை ஏற்காது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிய மேலும் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கு, எங்களுடன் இணைந்திருங்கள்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version