Home Trailer Official Thunivu trailer out now: அஜித் நடித்த துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

Official Thunivu trailer out now: அஜித் நடித்த துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

24
0

Thunivu trailer: அஜீத் குமார் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் வெளியீட்டு மற்றும் ட்ரெய்லர் நேற்று மாலை 7 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படம் என்று படக்குழுவினர் புதிய போஸ்டருடன் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.   

Also Read: வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டது?

பே வியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி (Bay view Projects LLP) போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios) தயாரிப்பில் அஜித்தின் மாஸான அதிரடி ட்ரெய்லர் தற்போது வெயியகியுள்ளது. “மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க வெக்கமா இல்ல” என்று கேட்க, அதற்கு அஜித் என்று கூறுவதும் மற்றும் “என்ன மாறி ஒரு அயோக்கிய மேல கை வைக்கலாமா” என்ற டயலாக் தியேட்டர் அதிரும்.

துணிவு படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷாவின் காட்சியமைப்புகளுடன், சுப்ரீம் சுந்தரின் சண்டைக்காட்சிகளுடன் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 2023 பொங்கல் அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. 

 

ALSO READ  Japan Trailer: ஜப்பான் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது

Leave a Reply