Home Trailer Sardar trailer date: சர்தார் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

Sardar trailer date: சர்தார் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

115
0

Sardar: பி.எஸ்.மித்ரன் இயக்கிய ஸ்பை த்ரில்லர் திரைப்படம் சர்தார். கார்த்தி நடிக்கும் சர்தார் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 21, 2022 அன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளிவர தயாராக உள்ளது.

Also Read: ர்த்தியின் சர்தார் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு

தற்போது புதிய செய்தி என்னவென்றால் இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் ரிலீஸ் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ALSO READ  When Laththi trailer will be out: விஷால் நடிக்கும் லத்தி படத்தின் அதிரடி ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Also Read: அதிக வசூல் செய்து முதல் இடத்தை பிடித்த பொன்னியின் செல்வன்-1

Sardar trailer date: சர்தார் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

தீபாவளி அன்று ரிலீஸாக இருக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், மாறும் அதே நாளில் சர்தார்வெளிவர உள்ளது என்ற செய்தி குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம், எடிட்டிங் ரூபன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

Leave a Reply