Home Teaser Official teaser: நானே வருவேன் படத்தின் டீசர் மற்றும் விமர்சனம்

Official teaser: நானே வருவேன் படத்தின் டீசர் மற்றும் விமர்சனம்

66
0

Official teaser: தனுஷ் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறார், இது செப்டம்பரில் திரைக்கு வர தயாராக உள்ளது. நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார். மேலும் மூவரும் இந்தப் படத்தை பிளாக் பஸ்டர் ஹிட் கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படத்தின் குழு இன்று ‘நானே வருவேன்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்,

ALSO READ  Chiyaan 61 title and teaser: விக்ரம் மற்றும் பா.ரஞ்சித்தின் புதிய படத்தின் டீஸர் மற்றும் தலைப்பு

Also Read: சிம்புவின் வெந்து தணிந்தது காடு OTT ஸ்ட்ரீமிங் உரிமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது

தனுஷ் இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேடங்களிலும் நடித்துள்ளார். எல்லி அவ்ராம் மற்றும் இந்துஜா ஆகியோர் பெண் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், மேலும் அவர்களின் இரு கதாபாத்திரங்களும் படத்தின் கதையில் வலுவான இடத்தைப் பெறுவது போல் தெரிகிறது. யோகி பாபு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அற்புதமாக குடுத்துள்ளார்.

ALSO READ  Kollywood: 'ராமம் ராகவம்' என்ற எமோஷனல் டிராமாவில் நடிக்கும் சமுத்திரக்கனி - இன்று டீசர் வெளியிடு

Also Rad: வெந்து தனித்து காடு முதல் விமர்சனம்

Official teaser: நானே வருவேன் படத்தின் டீசர் மற்றும் விமர்சனம்

படத்தின் பெரும்பாலான பகுதிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளன, மேலும் இது வெவ்வேறு கொள்கைகளைப் பின்பற்றும் இரட்டை சகோதரர்களைப் பற்றிய கதை போல் தெறிகிறது. இந்த டீசர் பார்க்கும்போது அஜித் நடிப்பில் வெளியான ‘வாலி’ படம் நினைவுக்கு வருகிறது. இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது, டீசர் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உள்ளது.

Leave a Reply