Home OTT Viruman OTT: விருமான் படம் OTT-யில் இந்த தேதியில் வெளியாகும்

Viruman OTT: விருமான் படம் OTT-யில் இந்த தேதியில் வெளியாகும்

60
0

Viruman OTT: நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. தற்போது தலைப்புக்கு வருவோம், விருமன் இப்போது OTT வெளியீடுக்கு தயாராக உள்ளது.

Also Read: பொன்னியின் செல்வன் OTT உரிமை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது

விருமான் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமை அமேசான் பிரைம் வீடியோவில் பெற்றுள்ளது. இந்த படம் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங்கிற்கு செய்யபடும் என்று தெரிகிறது. தயாரிப்பாளர்களும் OTT நிறுவனமும் மிக விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ALSO READ  Theatre and OTT release: திரையரங்கு மற்றும் OTT-யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

Viruman OTT: விருமான் படம் OTT-யில் இந்த தேதியில் வெளியாகும்

Also Read: பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகி உள்ளது

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் கார்த்தி மற்றும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சூர்யாவை 2டி தயாரித்து உள்ளது. இது ஒரு கிராமிய நாடகம்.

Leave a Reply