Home OTT OTT Release: விஜய் தேவரகொண்டாவின் லைகர் படம் இப்போது OTT-யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

OTT Release: விஜய் தேவரகொண்டாவின் லைகர் படம் இப்போது OTT-யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

70
0

OTT Release: விஜய் தேவரகோண்ட் நடித்த லைகர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்ய முடியாமல் போனது. பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்திருந்தார்.

ALSO READ  OTT: பொன்னியின் செல்வன்-2 OTT வெளியீடு எப்போது ?

OTT Release: விஜய் தேவரகொண்டாவின் லைகர் படம் இப்போது OTT-யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

இப்படம் இப்போது தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்ய கிடைக்கிறது. இந்தி பதிப்பு விரைவில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாகி சரியாக நான்கு வாரங்கள் ஆகிய நிலையில் இப்படம் தறப்போது OTT-யில் ஸ்ட்ரீமிங் செய்யபடுகிறது.

ALSO READ  Japan OTT: கார்த்தியின் ஜப்பான் படம் இந்த OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

Also Read: ஆர்யாவின் கேப்டன் OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன், ரம்யா கிருஷ்ணா நடித்துள்ளார். சார்மி கவுர், கரண் ஜோஹர், பூரி ஜெகன்நாத் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரையரங்குகளில் பார்க்கத் தவறியவர்கள் இப்போது ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

Leave a Reply