Home OTT VTK OTT Release date: சிம்புவின் வெந்து தணிந்தது காடு OTT வெளியீட்டு தேதி

VTK OTT Release date: சிம்புவின் வெந்து தணிந்தது காடு OTT வெளியீட்டு தேதி

72
0

VTK OTT: சிம்பு நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெந்து தனிந்து காடு (VTK) மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் தி லைஃப் ஆஃப் முத்து என்ற பெயரில் வெளியானது நல்ல வரவேற்பு பெற்றது.

Also Read: பிக் பாஸ் தமிழ் 6 வீட்டிற்குள் ஒரு புகைப்பட கண்ணோட்டம்

இப்போது, ​​சமீபத்திய புதிய தகவல் என்னவென்றால், வெந்து தணிந்தது காடு படம் அக்டோபர் 13, 2022 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime video) திரையிடப்பட வாய்ப்புள்ளது என்று தற்காலிக OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. இருப்பினும் OTT தளத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை வரும் வரை காத்திருப்போம்.

ALSO READ  Netflix OTT Movies: இந்த வாரம் Netflix-யில் இரண்டு சுவாரஸ்யமான படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது

VTK OTT Release date: சிம்புவின் வெந்து தணிந்தது காடு OTT வெளியீட்டு தேதி

இந்த படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சித்தீக், ஏஞ்செலினா, நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளார்.

ALSO READ  OTT: துருவ நட்சத்திரம்: அத்தியாயம் ஒன்று - யுத்த காண்டம் OTT டிஜிட்டல் உரிமையை பெற்றது?

 

Leave a Reply