Home OTT Cobra OTT release: விக்ரமின் கோப்ரா படத்தின் OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

Cobra OTT release: விக்ரமின் கோப்ரா படத்தின் OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

61
0

Cobra OTT: சியான் விக்ரமின் சமீபத்திய வெளியீடான கோப்ரா படம் ஆகஸ்ட் 31, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற இப்படத்தை, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமின் காதலியாக நடித்துள்ளார்.

தற்போதைய தகவல், இன்று சோனி லிவ் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமூக வலை தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் செப்டம்பர் 28, 2022 அன்று சோனி லிவ் OTT-யில் அறிமுகமாகும் என்று அறிவித்தது. இதை அறிவிக்கும் வகையில் ஒரு டீசரும் வெளியாகியுள்ளது.

ALSO READ  OTT: கமல்ஹாசனின் இந்தியன் 2 இன் OTT வெளியீடு சிக்கலில் உள்ளது

Also Read: நானே வருவேன் படத்தின் முதல் விமர்சனம் – 2022 ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு

கோப்ரா படத்தில் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, மிர்னாலினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Leave a Reply