Home OTT Varisu OTT release date: விஜய் நடித்த வாரிசு படத்தின் OTT வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக...

Varisu OTT release date: விஜய் நடித்த வாரிசு படத்தின் OTT வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

59
0

Varisu OTT: விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் விருந்தாக வெள்ளித்திரையில் வெளியானது இது குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக மற்றும் விஜய் படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருந்தது. உலகம் முழுவதும் இப்படம் சுமார் 310 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரிசு படத்தின் OTT வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிர நிலையில் தற்போது பிப்ரவரி 22 ஆம் தேதி படம் ஸ்ட்ரீமிங் தளங்களில் கிடைக்கும் என்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ALSO READ  OTT: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் OTT அறிமுக தேதி வெளியாகியுள்ளது

Also Read: எச் வினோத் தனது அடுத்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளை தொடங்கினார் – ஹீரோ இவர்தான்

பிப்ரவரி 22 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வாரிசு இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும். OTT வெளியீட்டிற்கான புதிய போஸ்டர்களைப் பகிர்ந்து.

வாரிசு படத்தில் விஜய், ரஷ்மிகா, யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் தமன் இசையமைக்க, கார்த்திக் பழனியின் காட்சியமைப்பு, பிரவீன் கே.எல் படத்தொகுப்பாக பணியாற்றி உள்ளாராகள்.

Leave a Reply