Home OTT Kantara OTT: காந்தாரா படத்தின் OTT வெளியீடு ஒப்பந்தம் ரத்து செய்த படக்குழுவினர் – காரணம்...

Kantara OTT: காந்தாரா படத்தின் OTT வெளியீடு ஒப்பந்தம் ரத்து செய்த படக்குழுவினர் – காரணம் இதுதான்

22
0

Kantara OTT: காந்தார படத்தின் வசூல் வேட்டை நிர்ப்பதாக இல்லை. உலகம் முழுவதும் பணம் சம்பாதிக்கும் விதம் தயாரிப்பாளர்களான ஹோம்பேல் பிலிம்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Also Read: காந்தாரா பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஆறாவது வாரத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது

கிராமத்து படமான காந்தாரா அமேசான் பிரைம் வீடியோவுக்கு விற்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தற்போது புதிய செய்தியின்படி, தயாரிப்பாளர்கள் OTT ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு OTT நிறுவனத்துடன் புதிய பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளனர்.

ALSO READ  Naane Varuven OTT: தனுஷின் நானே வருவேன் படத்தின் OTT வெளியீட்டு தேதி

Kantara OTT: காந்தாரா படத்தின் OTT வெளியீடு ஒப்பந்தம் ரத்து செய்த படக்குழுவினர் - காரணம் இதுதான்

Also Read: சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது

இப்படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இம்மாத இறுதியில் படம் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது. தற்போது படம் நல்ல வசூல் செய்து வருவதால் OTTயில் படம் வெளிவருவதை விரும்பாத படக்குழுவினர் படம் OTT ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர். இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ளார்.

Leave a Reply