Home OTT Japan OTT partner: கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் OTT டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றிய...

Japan OTT partner: கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் OTT டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

71
0

Japan: கோலிவுட் ஸ்டார் நடிகர் கார்த்தி, சமீபத்தில் சர்தார் மற்றும் பிஎஸ்-1 ஆகிய படங்களின் பிரமாண்ட வெற்றியில் தற்போது சந்தோஷத்தில் உள்ளார். கார்த்தி தற்போது நடித்து வரும் மைல்கல் திரைப்படமான ஜப்பான், இது ஒரு பான்-சவுத் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

ALSO READ  Kaapa OTT release date out: பிருத்விராஜ் நடித்த காபா படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது

Also Read: விஜயின் வாரிசு படத்திற்கு நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா

சமீபத்திய புதிய செய்தி என்னவென்றால், படத்தின் OTT டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் மாபெரும் தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் (Netflix) OTT தளத்துக்கு விற்கப்பட்டது என்று செய்திகள் வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தி விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  Movies: திரையரங்கு மற்றும் OTT-இல் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் & தொடர்கள்

Japan OTT partner: கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் OTT டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது, இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையை கவனிக்கிறார். மேலும் பொழுதுபோக்கு தொடர்பான செய்திகளுக்கு இந்த பாக்கெட் நியூஸ் தொடர்ந்து பார்க்கவும்.

Leave a Reply