Home OTT Varisu OTT digital partner: விஜய் நடித்த வாரிசு படத்தின் OTT டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய...

Varisu OTT digital partner: விஜய் நடித்த வாரிசு படத்தின் OTT டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

37
0

OTT digital partner: தமிழ் ஸ்டார் ஹீரோ தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் பொங்கல் குடும்ப பொழுதுபோக்கு படமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.

Also Read: விஜய் நடித்த வாரிசு படத்தின் ட்விட்டர் லைவ் விமர்சனம்

தற்போது புதிய செய்தி என்னவென்றால், ​​வாரிசு படம் (Amazon Prime Video) அமேசான் பிரைம் வீடியோ அதன் அதிகாரப்பூர்வ OTT டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னராக லாக் செத்துள்ளது. படத்தின் போஸ்ட் தியேட்டர் ஸ்ட்ரீமிங் உரிமை அமேசான் பிரைம் வீடியோவில் வர உள்ளது. வாரிசு விரைவில் அமேசான் பிரைமில் தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பப்படும்.

ALSO READ  Cobra OTT: விக்ரம் நடித்த கோப்ரா படம் OTT வெளியாகும் தேதி

Varisu OTT digital partner: விஜய் நடித்த வாரிசு படத்தின் OTT டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் தில் ராஜு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைத்துள்ளார். சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், ஜெயசுதா, குஷ்பு, யோகி பாபு மற்றும் சங்கீதா கிரிஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். தெலுங்கு பதிப்பான வாரசுடு இம்மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது.

Leave a Reply