Home OTT OTT: சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ திரைப்படம் இந்த OTT பிளாட்ஃபார்மில் ஸ்ட்ரீம் செய்யப்படும்

OTT: சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ திரைப்படம் இந்த OTT பிளாட்ஃபார்மில் ஸ்ட்ரீம் செய்யப்படும்

22
0

OTT: கோலிவுட் நட்சத்திரம் சிவகார்த்திகேயன் தெலுங்கு ‘ஜாதி ரத்னாலு’ புகழ் அனுதீப் கேவியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் அடுத்த வர இருக்கும் பிரின்ஸ் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வர்கிறது.

Also Read: பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு தேதி

சமீபத்திய அறிக்கைகளின்படி, பிரின்ஸ் OTT ஸ்ட்ரீமிங் உரிமை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. மேலும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து இந்த OTT-யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

OTT: சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' திரைப்படம் இந்த OTT பிளாட்ஃபார்மில் ஸ்ட்ரீம் செய்யப்படும்

Also Read: ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணையும் ‘ஜிகர்தண்டா 2’ அப்டேட்

ALSO READ  Cobra OTT: விக்ரமின் கோப்ரா இப்போது இந்த OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

பிரின்ஸ் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தீபாவளி சீசனில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் வாங்கியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்படும்.

Leave a Reply