Home OTT Thiruchitrambalam OTT: தனுஷின் திருச்சிற்றம்பலம் இன்று முதல் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்கிறது

Thiruchitrambalam OTT: தனுஷின் திருச்சிற்றம்பலம் இன்று முதல் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்கிறது

43
0

Thiruchitrambalam: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தெலுங்கு படத்தின் டப்பிங் பதிப்பான திரு என்ற படமும் தெலுங்கில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பேரற்றது.

Also Read: பொன்னியின் செல்வன் இருந்து ஐஸ்வர்யா ராய்-த்ரிஷாவின் வைரல் செல்ஃபி

திருச்சிற்றம்பலம் இன்று Sun NXT இல் ஸ்ட்ரீமிங் செய்கிறாது என்பது சமீபத்திய செய்தி. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சன் நெக்ஸ்ட்யில் ஒளிபரப்பாகுரது.

ALSO READ  Kaapa OTT release date out: பிருத்விராஜ் நடித்த காபா படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது

Thiruchitrambalam OTT: தனுஷின் திருச்சிற்றம்பலம் இன்று முதல் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்கிறது

Also Read: சிம்பு-கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்தின் அப்டேட்

மேலும் OTT ஸ்ட்ரீமிங் தொடர்பான கூடுதல் தகவலுக்காக, விஜய் தேவரகொண்டாவின் லைகர் மிக சமீபத்தில் OTT அறிமுகமானது. இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Leave a Reply