Home OTT OTT Release: தனுஷின் நானே வருவேன் OTT-யில் வெளியீட்டு தேதி

OTT Release: தனுஷின் நானே வருவேன் OTT-யில் வெளியீட்டு தேதி

52
0

OTT Release: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த சமீபத்திய படமான நானே வருவேன் கடந்த மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவர்ப்பாய் பெற்றது செல்வராகவன் இயக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்தார். இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Also Read: பொன்னியின் செல்வன்-1 உலகம் முழுவதும் மூன்று வார மொத்த வசூல் நிலவரம்

இப்படம் விரைவில் டிஜிட்டல் முறையில் அமேசான் பிரைமில் அறிமுகமாக உள்ளது என்று வதந்திகள் பரவி வருகிறது. இது உண்மையாக இருந்தால் படம் அக்டோபர் 23, 2022 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) திரையிடப்படும் என்று எதிர்ப்பறக்கபடுகிறது. அமேசான் OTT இயங்குதளம் இன்னும் பிரீமியர் தேதியை அறிவிக்கவில்லை, விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  Japan OTT: கார்த்தியின் ஜப்பான் OTT உரிமைகள் இந்த ஸ்ட்ரீமிங் தளம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது

OTT Release: தனுஷின் நானே வருவேன் OTT-யில் வெளியீட்டு தேதி

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளார். எல்லி அவ்ராமும் ஒரு கதாநாயகியாக நடித்துள்ளார். செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Leave a Reply