Home GOSSIP Hot update: வாரிசு படத்தில் விஜய் ஒரு பாடலை பாடுகிறார் – ரஞ்சிதாமே ஏ ரஞ்சிதாமே

Hot update: வாரிசு படத்தில் விஜய் ஒரு பாடலை பாடுகிறார் – ரஞ்சிதாமே ஏ ரஞ்சிதாமே

38
0

Varisu: வம்சி பைடிபள்ளி இயக்கி தளபதி விஜய் நடிக்கும் படம் வாரிசு. இப்படத்தில் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அப்டேட் முதல் சிங்கிள் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

Also Read: கார்த்தியின் சர்தார் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்

தற்போது அந்த பாடலுக்கு ரஞ்சிதாமே ஏ ரஞ்சிதாமே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த பாடலில் தளபதி விஜய்யின் குரலில் பாடல் உள்ளது என்று கூறப்படுகிறது. முழு விவரம் அறிய சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

ALSO READ  Nayanthara: என்னது நயன்தாரா திருமணம் செய்தது ராசி இல்லையா - மக்கள் சந்தேகங்கள்

Hot update: வாரிசு படத்தில் விஜய் ஒரு பாடலை பாடுகிறார் - ரஞ்சிதாமே ஏ ரஞ்சிதாமே

Also Read: யசோதா டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமை இந்த OTT தளம் கைபற்றியது

இந்த மெகா படத்தில் விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், யோகி பாபு, சரத்குமார் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply