Home GOSSIP Vignesh Shivan: புது மாப்பிள்ளை விக்னேஷ் சிவனுக்கு வந்த புது சோதனை

Vignesh Shivan: புது மாப்பிள்ளை விக்னேஷ் சிவனுக்கு வந்த புது சோதனை

51
0

Vignesh Shivan: சிம்பு நடித்த போடா போடி, விண்ணைத் தாண்டி வருவாயா படங்களால் மூலம் தான் சிம்பு ஒரு ஸ்டார் ஆனார். இரண்டுமே என்னுடைய கதைகள் தான் என்று ஸ்ரீநிதி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

போடா போடி படம் மூலம் இயக்குநர் அறிமுகமான விக்னேஷ் சிவன். இந்த படத்தில் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்து கடந்த 2012ம் ஆண்டு வெளியான அந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. யாருய்யா இந்த விக்னேஷ் சிவன், முதல் படத்திலேயே அசத்தியிருக்கிறாரே என்றார்கள்.

ALSO READ  அஜித்தின் குணத்தை கண்டு நான் வியந்தேன்: வித்யாபாலன்

அதன் பிறகு தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன். தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் டிவி நடிகை ஸ்ரீநிதி போடா போடி படம் தன்னுடைய கதை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Vignesh Shivan: புது மாப்பிள்ளை விக்னேஷ் சிவனுக்கு வந்த புது சோதனை

அந்த பேட்டியில் ஸ்ரீநிதி கூறியதாவது, செக்கச் சிவந்த வானம் என் கதை இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயா, போடா போடி படங்களால் மூலம் தான் சிம்பு ஒரு ஸ்டார் ஆனார். இரண்டுமே என்னுடைய கதைகள் தான். நான் செய்யும் விஷயங்களை வைத்து திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். இதை பற்றி யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். எங்க அம்மாவிடம் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார்கள் என்றார் ஸ்ரீநிதி.

ALSO READ  தன்னை விட 14 வயது குறைந்த இளைஞரை மணக்கும் ”மிஸ் யுனிவர்ஸ்” நடிகை

ஸ்ரீநிதி கூறிய கதை கேட்டால் தலை சுற்றுது, இது என்னய்யா புது மாப்பிள்ளை விக்னேஷ் சிவனுக்கு வந்த புது சோதனை. நிச்சயம் இதற்கு ஏதாவது விளக்கம் கொடுப்பார் இயக்குநர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply