Home GOSSIP Vijay: நடிகர் விஜய்யின் வாரிசு படக் கதை இதுதானா? – வசனகர்த்தா விளக்கம்

Vijay: நடிகர் விஜய்யின் வாரிசு படக் கதை இதுதானா? – வசனகர்த்தா விளக்கம்

61
0

Vijay: வம்சி பைடிபள்ளி (Vamshi Paidipally) இயக்கதில் தமிழ் முன்னணி நடிகர் விஜய் (Vijay) நடித்துவரும் வாரிசு படத்தின் கதை தற்போது வெளியாகி தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வாரிசு (Varisu) படத்தின் வசனகர்த்தாவும் மற்றும் பாடலாசிரியருமான விவேக் (Vivek) விளக்கமளித்துள்ளார்.

Also Read: PS Teaser Release: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு!

வாரிசு:

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக பிரம்மாண்ட செலவில் தில் ராஜு (Dil Raju) தயாரிக்கிறார். வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா (Rashmika Mandanna) நடிக்க, சரத்குமார் (sarath Kumar), குஷ்பு (Khushbu), ஷாம் (Shyam) மாறும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் (Sri Kanth) , சங்கீதா (Sangeetha) உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு இசையமைப்பாள தமன் (Thaman) இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  Nayanthara: மணிரத்னம் படத்திற்கு நயன்தாரா சம்பளம் 6 மடங்கு உயர்த்தி உள்ளாரா?

Vijay: நடிகர் விஜய்யின் வாரிசு படக் கதை இதுதானா? - வசனகர்த்தா விளக்கம்

வாரிசு கதை:

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் கதை என ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி, ஒரு பெரிய கோடீஸ்வரர் ஒருவர் கொல்லப்படுகிறார். அந்த கோடீஸ்வரன் வளர்ப்பு மகன் தந்தையைக் கொன்றவர்களை கண்டுபிடிப்பதுதான் கதை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவன விவேக் இந்தத் தகவலை மறுத்துள்ளார். அதாவது, நீங்கள் ஒரு ஆன்லைன் ஏமாளி என ஒரு பதிலளித்துள்ளார்.

Leave a Reply