Home GOSSIP விஜய் சேதுபதியிடம் இதனை சொகுசு கார்களா! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியிடம் இதனை சொகுசு கார்களா! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

62
0

Vijay Sethupathi: பன்முகப் பாத்திரங்கள் மற்றும் அபாரமான நடிப்பால் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.

மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படும் விஜய் சேதுபதி, ஹீரோவாகவும் வில்லனாக அப்பாவாக வயதான தோற்றத்தில் என்று பல முகங்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அட்லீயின் ஜவான் படத்தில் வில்லனாக தோன்றுவார் என கூறப்படுகிறது. 

Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம்

ALSO READ  Ajith: லைகா புரொடக்ஷன்ஸ் இந்த தேதியில் 'AK62' படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா?

விஜய் சேதுபதி தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். சூப்பர் டீலக்ஸ், சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், போன்ற படங்களில் அவரது அற்புதமான நடிப்பு பாராட்டத்தக்கது.

விஜய் சேதுபதியிடம் இதனை சொகுசு கார்களா! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பன்முகப் பாத்திரங்கள் மற்றும் அபாரமான நடிப்பால், விஜய் சேதுபதி தனக்கென ஒரு விசுவாசமான ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். அதனால் தான் அவர் அனைவராலும் மக்கள் செல்வன் என்று அழைக்க படுகிறார். படங்களில் அவர் நடித்த பாத்திரங்களுக்கு அவர் அதிக சம்பளம் வாங்குகிறார். அவரது நிகர மதிப்பு இப்போது 110 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

Also Read: Ajith: இரவு பார்ட்டியில் குடும்பதுடன் அஜித் – புகைப்படத்தை பார்த்து அதிருப்தி ஆன ரசிகர்கள்

ALSO READ  Pooja Hegde dating with bollywood star: பூஜா ஹெக்டே பாலிவுட் மெகா ஸ்டாருடன் டேட்டிங் செய்கிறாராம்?

விஜய் சேதுபதி கார் கலெக்சன்:

எல்லா பிரபலங்களையும் போலவே, விஜய் சேதுபதியும் ஒரு கார் ஆர்வலர் மற்றும் சொகுசு கார்களின் சொந்தக்காரர். டொயோட்டா ஃபார்ச்சூனர் (ரூ. 35 லட்சம்), மினி கூப்பர் (ரூ. 40 லட்சம்), பிஎம்டபிள்யூ7 (ரூ. 1.60 கோடி), ஹூண்டாய் கிராண்ட் ஐ10 (ரூ. 7.65 லட்சம்), டொயோட்டா இன்னோவா (ரூ. 20 லட்சம்) போன்ற கார்கள் அவரது கேரேஜில் நிருதபட்டுள்ளதாம்.

 

Leave a Reply