Home GOSSIP Hansika Marriage: ஹன்சிகா மோத்வானி திருமணம் – இவர்தான் மாப்பிள்ளை

Hansika Marriage: ஹன்சிகா மோத்வானி திருமணம் – இவர்தான் மாப்பிள்ளை

47
0

Hansika Marriage: தமிழ் சினிமா கதாநாயகிகளில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன் நடிப்பில் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டு, ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் பிடித்தவர். ஹன்சிகா மோத்வானி நடிப்பில் சமீபத்தில் மஹா திரைப்படம் வெளிவந்தது. ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மஹா பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோல்வியை சந்தித்தது. மஹா திரைப்படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி ஜோடியாக இணைத்தார்கள். சிம்பு என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  Indian 2: இதுதான் இந்தியன் 2 படத்தின் கதைக்களமா?

Also Read: Rashmika Mandanna: 4 கோடி வாங்கும் ராஷ்மிகா மந்தனா – நான் இன்னும் சிங்கிள் தான்

ஹன்சிகா மற்றும் சிம்புவின் காதல், திருமண பேச்சு வரை சென்று பிரேக் அப் ஆனது. அதன்பின் சிம்பு, ஹன்சிகாவின் திருமணம் குறித்து எந்த ஒரு சேதியும் வரவில்லை. தற்போது நடிகை ஹன்சிகா மோத்வானி விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹன்சிகா மோத்வானி பிரபல அரசியல்வாதியின் மகனை தான் திருமணம் செய்துகொள்ள போவதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.

ALSO READ  Gautham Karthik: கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம்

Hansika Marriage: ஹன்சிகா மோத்வானி திருமணம் - இவர்தான் மாப்பிள்ளை

விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. மாப்பிள்ளையின் பெயர் கூட இதுவரை வெளிவராமல் இருக்கிறது. ஆனால், ஹன்சிகா மோத்வானி இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply