Home GOSSIP Dhanush, Aishwarya: ஹைதராபாத் ஹோட்டலில் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு முற்றிய சண்டை

Dhanush, Aishwarya: ஹைதராபாத் ஹோட்டலில் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு முற்றிய சண்டை

34
0

Dhanush, Aishwarya: ஹைதரபாத் ஹோட்டலில் தங்கி இருந்த ஐஸ்வர்யா, தனுஷ் இடையே நடந்த சண்டை  குறித்து புது தகவல் கிடைத்துள்ளது.

Dhanush, Aishwarya: ஹைதராபாத் ஹோட்டலில் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு முற்றிய சண்டை
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 18 ஆண்டுகள் திருமண வாழ்கையை வழ்ந்துள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் இவர்களிடையே ஒருசில பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் 18 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிய போவதாக அறிவித்தார்கள்.

இந்த செய்தி அவர்களது குடும்பத்தாரை மட்டுமல்லாது ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இருதரப்பு ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் மோதலை உருவாக்கியது. அதன் பின் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் அவர்களது வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஐஸ்வர்யா, காதலர் தினத்திற்காக ஒரு காதல் பாடலை உருவாக்குவதற்காக ஹைதராபாதில்யுள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அதே விடுதியில் தனுஷ் தனது படத்தின் ஷூட்டிங்காக தங்கியுள்ளார்.

ALSO READ  Indian 2: கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கு - வைரலாகும் அதிர்ச்சி தகவல்கள்

இருவரையும் ஒன்று சேர்க்க அவரது குடும்பத்தார் முயற்சித்து வருகிறார்கள். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்தியதாகவும் அப்போது ஒரு பிரபலம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சண்டை போட ஆரம்பித்தாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன் பின் அவர் அறைகளுக்கு சென்று ஐஸ்வர்யா தனுஷிற்கு ஃபோன் போட இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றியதாம் இனி இருவரும் பிரிந்து செல்வது உறுதி என்று முடிவு செய்தார்களாம்.

ALSO READ  Kollywood: சியான் விக்ரமின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் - துருவ நட்சத்திரம் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம்

Dhanush, Aishwarya: ஹைதராபாத் ஹோட்டலில் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு முற்றிய சண்டை

நேற்று இரவு சொன்னதெல்லாம் உண்மைதானே என்று தனுஷ் ஐஸ்வர்யாவிடம் கேட்க ஐஸ்வர்யாவும் உண்மை தான் இனி உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்று தெரிவித்துவிட்டனர். தனுஷிடம் ரஜினிகாந்த் நீ ஐஸ்வர்யாவுடன் சேர்ந்துதான் வாழவேண்டும் என்று உறுதியாக கூறினாராம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை ஒன்று சேர்க்க இரு வீட்டாரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்கள் இருவரும் தங்களது கவனத்தை வேலைகளில் திசைதிருப்பி வருகிறார்கள். தனுஷும் அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி வருகிறாராம்.

Leave a Reply