Home GOSSIP Ajith: கசிந்தது AK 61 படத்தின் தலைப்பு – படகுழுவினர் அதிர்ச்சி!

Ajith: கசிந்தது AK 61 படத்தின் தலைப்பு – படகுழுவினர் அதிர்ச்சி!

78
0

Ajith: அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் AK 61 படத்தில் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பின் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைகிறது. வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்ததும் அஜித் AK 61 படத்தின் படபிடிப்பில் நடித்துவருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது.

Also Read: கார்த்தியின் விருமன் படம் இந்த OTT-யில் வர உள்ளது

Ajith: கசிந்தது AK 61 படத்தின் தலைப்பு - படகுழுவினர் அதிர்ச்சி!

இப்படத்தை பற்றி நாள்தோறும் எதோ ஒரு தாவல் சமூகவலைதளங்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகிறது என்று கூறுகின்றனர். அதோடு ஒரு உண்மை சம்பவத்தை மையாக வைத்து உருவாகிறது. என்று தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் படகுழுவினர் தரப்பில் இருந்து பூஜை போபட்டதோடு சரி படதரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. அதோடு இப்படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் இரு கெட்டப்பில் நடிக்கிறார் என்றும் வில்லன் கெட்டப் மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படகுழு என்றும் தகவல் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இது வதந்தியா அல்லது உண்மையா என்று படம் வெளியானால் தான் தெரியும். அவ்ப்பொழுது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

ALSO READ  தன்னை விட 14 வயது குறைந்த இளைஞரை மணக்கும் ”மிஸ் யுனிவர்ஸ்” நடிகை

Ajith: கசிந்தது AK 61 படத்தின் தலைப்பு - படகுழுவினர் அதிர்ச்சி!

இந்த நிலையில் அஜித் நடிக்கும் AK 61 படத்தின் தலைப்பு கசிந்தது என்று தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது. AK 61 என்று அழைக்கப்படும் இப்படத்தின் தலைப்பு ‘வல்லமை’ என்று வைக்கபட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. கூடிய விரைவில் இம்மாத இறுதியில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகவுள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

ALSO READ  Pooja Hegde dating with bollywood star: பூஜா ஹெக்டே பாலிவுட் மெகா ஸ்டாருடன் டேட்டிங் செய்கிறாராம்?

Also Read: ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் – காரணம் இதுதான்

அஜித் ‘வ’ என்ற தலைப்பு சென்ட்டிமென்ட் தலைப்பாக கருதுகிறார்ரோ என்னமோ அவர் நடித்த பல படங்கள் வி, வா, வே என்ற தான் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாலி, வரலாறு, விவேகம், வேதாளம், வலிமை போன்ற படங்களுக்கு ‘வ’ வரிசையில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ‘வல்லமை’ என்ற தலைப்பு AK 61 படத்திற்கு வைத்திருப்பதாக செய்தி பரவி வருகிறது.

Leave a Reply