Home GOSSIP Ajith: இரவு பார்ட்டியில் குடும்பதுடன் அஜித் – புகைப்படத்தை பார்த்து அதிருப்தி ஆன ரசிகர்கள்

Ajith: இரவு பார்ட்டியில் குடும்பதுடன் அஜித் – புகைப்படத்தை பார்த்து அதிருப்தி ஆன ரசிகர்கள்

56
0

Ajith: சினிமா பிரபலங்கள் மட்டும் இல்ல தற்போதைய நிலையில் பொது ஜனங்கள் இடமும் வேகமாக வளர்ந்து வரும் கலாச்சாரம் வீக் எண்டில் பார்ட்டியில் கலந்து கொள்வது.

Also Read: Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள்

வீக் எண்டில் பார்ட்டியில் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வது சாதாரண விஷயம் தான். இந்நிலையில் அஜித் குமார் குடும்பத்துடன் ஒரு இரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அஜித் குமார் தனது சொந்த வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள் விரும்பும் நபர். இதுநாள் தான் அஜீத் எந்த சமூக வலைத்தளத்திலும் அவர் செயல்பாட்டில் இல்லை. ஆனால் சமீபகாலமாக அஜித் ஐரோப்பிய நாடு சுற்றுப்பயண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில். அஜித் குமார் பைக் சுற்றுப்பயணத்தின் போது அவரது புகைப்படங்கள் தினமும் வெளியாகி இணைய தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

ALSO READ  Hot update: வாரிசு படத்தில் விஜய் ஒரு பாடலை பாடுகிறார் - ரஞ்சிதாமே ஏ ரஞ்சிதாமே

Ajith: இரவு பார்ட்டியில் குடும்பதுடன் அஜித் - புகைப்படத்தை பார்த்து அதிருப்தி ஆன ரசிகர்கள்

தற்போது வெளியாகியிருக்கும் அஜித் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இரவு விருந்தில் அஜித் தனது குழந்தைகளுடன் கலந்துகொண்டுள்ளார். அனைவர் சியேர்ஸ் சொல்வது போல் ஒரு புகைப்படம் வந்துள்ளது. மேலும் ரிச்சர்ட் கையில் இருப்பது கண்டிப்பாக பீர் தான் என்று கூறுகிறார்கள். குழந்தைகள் மத்தியில் இதெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வருகிறது.

ALSO READ  Tamannaah: புகைப்படங்கள் மூலம் தன் காதலனை உறுதிப்படுத்திய தமன்னா

Also Read: ailer: ஜெயிலர் கதை விவாதத்தில் கலந்து கொண்ட ரஜினி – வியந்து போன படக்குழு!

எல்லா விஷயத்திலும் முன்னுதாரணமாக இருக்கும் அஜித் குமார் இவ்வாறு செய்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறைந்த பட்சம் இந்த புகைப்படங்கள் வெளிவராமல் இருந்துருக்கலாம். இந்நிலயில் தற்போது இந்த போட்டோ இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Leave a Reply