Home GOSSIP தளபதி ரசிகர்களுக்கு கூட நியூஸ்.. மாஸ்டர் வெளியீடு தேதி உறுதி

தளபதி ரசிகர்களுக்கு கூட நியூஸ்.. மாஸ்டர் வெளியீடு தேதி உறுதி

49
0

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். ஆனால் எதிர்பார்த்தபடி படத்தை 2020ஆம் ஆண்டு தமிழ் பொங்கல் திருநாள் அன்று வெளியிட முடியவில்லை.

Pocket Cinema News

இந்நிலையில் படக்குழுவினர் தியேட்டர் எப்போது திறப்பார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில். இதற்கிடையில் மாஸ்டர் படம் விரைவில் OTT தளங்களில் வெளியாவதாக செய்திகளும் வதந்திகளும் பரவி வந்த நிலையில், தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக தியேட்டரில்தான் வெளியிடப்படும் என செய்தி உறுதி அளித்து தளபதி ரசிகர்களை உச்சாகபடித்தினார்.

ALSO READ  Gautham Karthik: திருமணத்தை உறுதிப்படுத்தினார் கௌதம் கார்த்திக்.

அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று வெளியிட அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது.

தளபதி ரசிகர்கள் இருக்கும் வெறிதானம் பார்க்கும்போது சர்கார் படத்தின் முதல் நாள் ரூ. 31 கோடி வசூலை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Leave a Reply