Home GOSSIP அஜித்தின் குணத்தை கண்டு நான் வியந்தேன்: வித்யாபாலன்

அஜித்தின் குணத்தை கண்டு நான் வியந்தேன்: வித்யாபாலன்

67
0
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை வித்யாபாலன். படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

அஜித்தின் குணத்தை கண்டு நான் வியந்தேன்: வித்யாபாலன்

இந்த நேரத்தில் படம் குறித்தும், வித்யா பாலன் படத்தின் நாயகன் அஜித் பற்றியும் ஒரு பேட்டியில் அஜித்தின் குணத்தை கண்டு தான் வியந்துள்ளேன், அவ்வளவு ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர் என் முன் மிகவும் சாதாரணமாக இருந்தார். அதைக்கண்டு நான் அதிகம் ஆச்சரியப்பட்டேன்,  என்று பேட்டியில் கூறினார் வித்யாபாலன்.

ALSO READ  First Single: பிரபாஸின் சலார் படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு எப்போது வர உள்ளது?

Leave a Reply