Home First single Official Varisu first single: விஜய் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பற்றிய அப்டேட்

Official Varisu first single: விஜய் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பற்றிய அப்டேட்

43
0

Varisu first single: விஜய் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. டோலிவுட் இயக்குனர் வம்சி விஜய்யை வைத்து வாரிசு என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று, படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Also Read: சூர்யா 42 மற்றும் வாடிவாசல் படங்களுக்கு இடையே சூர்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார்

Official Varisu first single: விஜய் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பற்றிய அப்டேட்

தமன் எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் தனிப்பாடலின் (ஃபர்ஸ்ட் சிங்கிள்) வெளியீட்டு தேதி இன்று மாலை 06:30 மணிக்கு பிரோமோ வீடியோ ஒன்று (Promo video) அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள வாரிசு படம் தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. தில் ராஜு தயாரிப்பில், ஜெயசுதா, மீனா, குஷ்பு, சரத்குமார், ஸ்ரீகாந்த், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2023 ஜனவரி இரண்டாவது வாரத்தில் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

Leave a Reply