Home Entertainment Keerthy Suresh: நீங்கள் தான் 8வது உலக அதிசயம் – கீர்த்தி சுரேஷின் ஹாட் புகைப்படங்கள்

Keerthy Suresh: நீங்கள் தான் 8வது உலக அதிசயம் – கீர்த்தி சுரேஷின் ஹாட் புகைப்படங்கள்

96
0

Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். பெரும்பாலான நேரங்களில் இடைவிடாமல் நடித்து கொண்டே இருக்கிறார். மற்றும் அவர் தனது சமூக ஊடக பக்கங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களை குஷி படுத்துவதில் தவறியது இல்லை. அதில் அவருக்கு 13 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

Also Read: உலகப் புகழ்பெற்ற கிஸ் வால் முன் போஸ் கொடுத்த விக்னேஷ், நயன்தாரா – வைரலாகும் புகைப்படங்கள்

Keerthy Suresh: நீங்கள் தான் 8வது உலக அதிசயம் - கீர்த்தி சுரேஷின் ஹாட் புகைப்படங்கள்

கீர்த்தியின் சமீபத்திய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதை பார்த்த ஒருவர், “நான் ஏழு அதிசயங்களைப் பற்றி கேள்விப்பட்டேன், ஆனால் 8வது அதிசயம் இப்போது தான் பார்க்கிறேன்” என்ற கருத்தை பதிவு செய்தார் ரசிகர் ஒருவர்.

ALSO READ  Who is Pongal Winner: துணிவு அல்லது வாரிசு - பொங்கல் வின்னர் யார்?

Also Read: திருமணத்தை உறுதிப்படுத்தினார் கௌதம் கார்த்திக்.

Keerthy Suresh: நீங்கள் தான் 8வது உலக அதிசயம் - கீர்த்தி சுரேஷின் ஹாட் புகைப்படங்கள்

எலுமிச்சை மஞ்சள் நிற பேன்ட்சூட்டை, இளஞ்சிவப்பு ஹீல்ஸ் அணிந்திருந்தார், மற்றும் பாரம்பரிய தொங்கலான நெக்லஸ், காதணிகள் மற்றும் பொருத்தமான ஹாத்ஃபூல் ஆகியவற்றுடன், ஒரு அரை-அப்டோ மற்றும் மென்மையான ஸ்மோக்கி ஐ மேக்கப்புடன் கூடிய அவரது சிகை அலங்காரம், மேலும் அவர் செய்த ஒரு நல்ல ஸ்டைல். இந்த போஸ்ட் 1 மில்லியன் லைக்குகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை சொல்ல தேவையில்லை.

ALSO READ  Jason Sanjay: ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுக்க போகிறார் - ஹீரோ தளபதி விஜய் அல்ல

Keerthy Suresh: நீங்கள் தான் 8வது உலக அதிசயம் - கீர்த்தி சுரேஷின் ஹாட் புகைப்படங்கள்

கீர்த்தி தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் ‘மாமன்னன்’ மற்றும் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார். பல படங்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் அறிவிக்கப்படும்.

Leave a Reply