Home Entertainment Nayanthara: முதல் முறையாக நயன்தாரா தனது குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டார்

Nayanthara: முதல் முறையாக நயன்தாரா தனது குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டார்

18
0

Nayanthara: அட்லீ இயக்கத்தில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் பெரும் எதிர்பார்ப்பு படம் ஜவான். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக பாலிவுட் என்ட்ரி குடுத்து பிஸியாக நடித்து வருகிறார். அட்லீ இயக்கிய இப்படம் ஜூன் 2, 2023 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

Also Read: இந்தியன் 2 படப்பிடிபிற்காக தாய்வான் சென்ற ஷங்கர் – வெளியான வைரல் புகைப்படம்

நடிகைய நயன்தாரா மற்றும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து இரட்டை ஆண் குழந்தைகளை ஆசிர்வதித்தது ஏற்கனவே நாம் அணிவருக்கும் தெரிந்ததே. கடைசியாக நடிகை தனது குழந்தைகளின் பெயர்களை தெரிவித்துள்ளார் என்பது சமீபத்திய வைரல் தகவல். அவர்களுக்கு உயிர் ருத்ரோனில் என். சிவன் மற்றும் உலக் தெய்விக் என். சிவன் (Uyir Rudronil N Shivn and Ulag Deivik N Shivn). என்று பெயர்களை நயன்தாரா சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பெயர்களை அறிவித்தார்.

ALSO READ  Kollywood: லியோ 1000 கோடி வசூல் கிளப்பில் இடம்பிடிக்காத்து - தயாரிப்பாளர் லலித் குமார்

Nayanthara: முதல் முறையாக நயன்தாரா தனது குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டார்

ஐ அகமது இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மற்றுமொரு படம் இறைவன், இப்படம் வெளிவர உள்ளது. மறுபுறம் விக்கி 6 படத்தின் வேளையில் விக்னேஷ் சிவனின் பிஸியாக இருக்கிறார் சுவாரஸ்யமான புதுப்பிப்புகளுக்கு எங்கள் தமிழ் பாக்கெட் நியூஸ் தொடர்ந்து பார்க்கவும்.

Leave a Reply